கலந்தாய்வு கூட்டம் /திருச்சுழி தொகுதி

19

விருதுநகர் மாவட்டம் திருச்சுழிதொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக  கட்டமைப்பை பலப்படுத்த 
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 
கலந்தாய்வுகூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது