கப சுர குடிநீர்

21

🌷🌷🌷🌷🌷🌷🌷

*# பாளை கிழக்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🙏💐💐

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று *கீழநத்தம்(* ஊராட்சி) கிராமத்தில் *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.

*நிகழ்வு ஏற்பாடு:*
1.தாமஸ்(பாளை கிழக்கு ஒன்றிய தலைவர்)
2.வெங்கடேசன்(பாளை கிழக்கு ஒன்றிய துணை தலைவர்)
3.சாமிதுரை (பாளை கிழக்கு ஒன்றிய செயலாளர்)
மற்றும்,
*கீழநத்தம் ஊராட்சி உறவுகள்.*

*களப்பணியில் பங்காற்றியவர்கள்:*
1.அரவிந்த்(பாளை கிழக்கு ஒன்றிய பொருளாளர்)
2.நிர்மல் சிங்(இளைஞர் பாசறை)
3.மகராஜா,
4.மார்க் ஞானப்பிரகாசம்,
5.ராஜதுரை,
6.லட்சுமணன்,
7. ராஜ மனுவேல்,
8. சுந்தர்

இவண்:
*பாளை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்.*

செய்தி வெளியீடு:
ஒன்றிய செய்தி தொடர்பாளர்
*நெல்லை ஜெ.ஜோன்ஸ்*
9597868318

இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த பாளை கிழ‌க்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நமது கட்சி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

*முத்துராமலிங்கம்*
நாங்குநேரி தொகுதி செயலாளர்

*செல்வின்* அவர்கள்
நாங்குநேரி தொகுதி தலைவர்

செய்தி பகிர்வு:
*பா.அந்தோணிவிஜய்*
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

நன்றி.

*”நாங்கள் நினைக்க பிறந்தவர்கள் அல்ல;நிரூபிக்க பிறந்தவர்கள்;
*”நாங்கள் எம் மக்களின் குறை கேட்க வந்தவர்கள் அல்ல,தீர்க்க வந்தவர்கள்”*

நாம் தமிழர்.

🌾🌾🌾🌾🌾🌾