கபசுர மூலிகைச்சாறு வழங்குதல்

26

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு தமிழமுது ,ராஜேந்திரன் ,பிரபு ,இளவரசன், ,விஜயகுமார் ரேணு, சுருளி நேசமணி ,புவியரசன் நித்திஷ் மற்றும் பேரன்பன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் வழங்கினார்கள்.