கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

6

மன்னார்குடி தொகுதியில் இன்று மாலை பின்லே விளையாட்டு மைதானத்தில் கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் களப்பணியாற்றியவர்கள் எடக்கீழையூர் மணிமாறன், எடக்கீழையூர் ராஜ்குமார், மன்னை சரவணன், காஞ்சி சு.பாலமுருகன் ஆகியோர் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்…
பதிவு செய்வது: சு.பாலமுருகன் தொகுதி செய்திதொடர்பாளர் 9597563586
நாம் தமிழர்…