கபசுர குடிநீர் வழங்குதல்

7

02/05/2020 அன்று நாம் தமிழர் கட்சி
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

+917904123252
விமல்ராஜ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
திருவிடைமருதூர்