கபசுர குடிநீர் வழங்குதல்-மானாமதுரை தொகுதி

100

மானாமதுரை தொகுதி திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை கிராமம்*
நாம் தமிழர் கட்சி கழுகேர்கடை கிளைதலைவர் ஹக்கீம் மற்றும் செய்யது அவர்களின் முன்னெடுப்பில், இன்று (11.4.2020 ) காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…கழுகேர்கடை கிளை நிர்வாகிகள் ரியாஸ்கான், ஜாவித்,ஆகியோர் மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினர்..இதில் தொகுதி பொருப்பாளர்கள் நிருபன்பாஸ் தொகுதி செயலாளர்,அருணகிரி சிரிதரன் செய்திதொடர்பாளர்,ஒன்றிய செயலாளர் க.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்…

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல்-நெல்லிகுப்பம்