கட்சி செய்திகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள்காட்டுமன்னார்கோயில் கபசுர குடிநீர் மிதிவண்டியில் சென்று வழங்கிய காட்டுமன்னார்கோயில் தொகுதி உறவுகள். மே 7, 2020 24 காட்டுமன்னார்கோயில் தொகுதி ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் கீழ்புளியங்குடி பூண்டி கள்ளிப்பாடி கிராமம்களில் கபசுரக் குடிநீர் பொதுமக்கள்ளுக்கு வழங்கப்பட்டது