கட்சி செய்திகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள்இலால்குடி ஊரடங்கு உத்தரவு/பொதுமக்களுக்கு நிவாரண உதவி/இலால்குடி மே 12, 2020 37 கொரோனா நோயின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் அத்தியாவசிய பொருளின்றி தவிக்கும் மக்களுக்கு, இலால்குடி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 12.4.2020 அன்று அரிசி, காய்கறிகள் பொருட்கள் வழங்கப்பட்டது.