ஊரடங்கு உத்தரவு- திருவெறும்பூர் தொகுதி நிவாரண உதவி

8

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பத்தாளப்பேட்டை* ஊராட்சியில் *6* குடும்பங்களுக்கும் 15/04/2020* *புதன்கிழமை* அன்றும்
*16/04/2020* *வியாழன்கிழமை* அன்றும் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக திருநெடுங்குளம்* ஊராட்சியில் *4* குடும்பங்களுக்கும்*தேவராயநேரி* பகுதியில் *3* குடும்பங்களுக்கும்வாழவந்தான்கோட்டை* ஊராட்சியில் *6* குடும்பங்களுக்கும்

*அய்யம்பட்டி*  பகுதியில் *5* குடும்பங்களுக்கும் நவல்பட்டு* ஊராட்சியில் *3* குடும்பங்களுக்கும்பழங்கனாங்குடி* ஊராட்சியில் *3* குடும்பங்களுக்கும் மொத்தம் 30 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.