ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ திருவெறும்பூர் தொகுதி

40

கொரோனா நோய்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் தற்போது மக்கள் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 30/04/2020 வியாழன்கிழமை காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாக துவாக்குடி நகராட்சி பகுதியின் துவாக்குடிமலை உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.