ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி

42

01.05.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருள் உதவி/அம்பாசமுத்திரம் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ திருவெறும்பூர் தொகுதி