ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி

30

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்பு பாசறை சார்பாக காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்ந்த கீழ் வீராணம், புதுப்பட்டு மற்றும் கூத்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 30.4.2020 அன்று ஆதரவற்றவர்கள் ,மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதில் முதிர்ந்தவர்கள் என 30 குடும்பங்களுக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் திரு கௌதம் அவர்களின் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.