ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்

7

நாம் தமிழர் கட்சி (திருப்பூர் வடக்கு) தொகுதி சார்பாக 30.04.2020 (வியாழக்கிழமை) மீனாட்சி நகர், கணக்கம்பாளையம் பகுதியில் ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவு பொருட்களும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.