ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- செய்யூர் தொகுதி

35

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன்ற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக பரமசிவம் (சித்தாமூர் ஒன்றிய செயலாளர்) அவர்களின் தலைமையில் காய்கறிகள் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில்
அடுத்த செய்திஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி