ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள்கள் வழங்குதல்/திருப்பத்தூர்

45

நாம் தமிழர் கட்சி , சிவகங்கை மண்டலம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, கல்லல் ஒன்றியம், சார்பாக 12/4/2020 தளக்காவூர் மானகிரி கிளை தாணி ஓட்டுநர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் காய்கறிகளும் ஒன்றிய செயலாளர் ம.தமிழ் மன்னன் தலைமையில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்கல்-உளுந்தூர்பேட்டை
அடுத்த செய்திதிருவெறும்பூர்/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்