ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கொளத்தூர்

8

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் முடக்கத்தால் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு (20/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார்செய்து வழங்கப்பட்டது.