18/4/2020 சனிக்கிழமை அன்று படியூர் ஒட்டப்பாளையம் பகுதியில் ஊரடங்கால் வேலையின்மையால் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் இல்லாமல் ஒன்பது குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களிள் ஒருவர் காங்கேயம் தொகுதி உறவுகளை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர் உடனே அந்த ஒன்பது குடும்பகளுக்கு அரிசி 5 கிலோ மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.
முகப்பு கட்சி செய்திகள்