உறுப்பினர் சேர்க்கை முகாம்/நிலவேம்பு கசாயம் வழங்குதல்/கள்ளக்குறிச்சி தொகுதி

12

19.01.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எ. கொளத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 10-க்கும் மேற்பட்ட நபர்களை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்