உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-ராதாபுரம் தொகுதி

63

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 19.4.2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கூடங்குளம்?,விஜயாபதி,இடிந்தகரை, தோமையார்புரம்,லெவிஞ்சிபுரம், பரமேசுவரபுரம்,காடுதுலா,காமநேரி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் முககவசங்கள் உணவு பொருட்கள் வழங்கினார்கள்