ஈழ குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு உதவி/காட்பாடி தொகுதி

13

காட்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது ஈழத்து (அப்துல்லாபுரம் முகாம்) சொந்தங்களுக்கு 144 தடையால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் முகாம் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.