ஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி
34
தொடர்ந்து பதினைந்தாவது நாளாக 2.5.2020 ஈழத்தமிழர் முகாமில் திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் 80 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிப்பொருட்கள் வழங்கப்பட்டது