அரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச்செட்டிப்பாளையம்

81

ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில்,*
கோபி அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி கையிருப்பு குறைவாக இருந்த காரணத்தினால்,* *மருத்துவமனை சார்பாக நாம் தமிழர் கட்சிக்கு குருதிக் கொடை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.*
*அந்த வேண்டுகோளை ஏற்று 18/04/2020, சனிக்கிழமை,*நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் சார்பாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 30 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் குருதிக்கொடை வழங்கினார்.*தலைமை : மா.கி.சீதாலட்சுமி,* *மாநில ஒருங்கிணைப்பாளர்*முன்னிலை: அபிஷேக் கோபி சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறைச் செயலாளர்,*
*லோகநாதன், பெருந்துறை சட்டமன்ற தொகுதி தலைவர்*முருகேஷ், பவானி சட்டமன்ற தொகுதி துணை தலைவர்*பொன். பிரகாஷ*் *பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஈரோடு மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளில் இருந்தும் வந்திருந்து குறுதி கொடை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.