கட்சி செய்திகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள்திருப்பூர் வடக்குதிருப்பூர் மாவட்டம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர் ஏப்ரல் 28, 2020 28 நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று (23.04.2020) சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி மற்றும் கணக்கம்பாளையம் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.