கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி

64
திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாலவாய்,நொச்சியூர்,சித்தமல்லி,திடக்கொல்லை,புத்தகரம்,பெருகவாழ்ந்தான்,மண்ணுக்குமுண்டான்,கும்மட்டித்திடல் கிராம மக்களுக்கு ஏப்ரல் 8,9,10,11,12,13 ஆகிய தேதிகளில் தொடர்ந்து சுமார் 7000 மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திஉணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-உளுந்துர்ப்பேட்டை
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கல்-