கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக கிரிமி நாசினி பொருட்கள் வழங்குதல்-நன்னிலம் தொகுதி

10
கொரோனா நோயை தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சார்பில் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், கேத்தனூர் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு சோப்புக் கட்டி மற்றும் கிருமி நாசினி தூள் வழங்கப்பட்டது ..