கட்சி செய்திகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள்போளூர் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் வழங்குதல்-போளூர் தொகுதி ஏப்ரல் 29, 2020 39 போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020 போளூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.