கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- எடப்பாடி தொகுதி

38

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக எடப்பாடி தொகுதியில் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் (24.04.2020) இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சங்கர் குழந்தைசாமி, தன்ராஜ், குணசேகரன், தமிழரசன், பிரசாந்த், சக்தி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்கள்.

முந்தைய செய்திநிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்-அறந்தாங்கி தொகுதி