ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்_காரைக்குடி

53

21.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் *நாம்தமிழர்* கட்சியின் சார்பாக இலுப்பகுடி ஊராட்சியில் கரு_சாயல்ராம் அவர்கள் தலைமையில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய உறவுகள் மற்றும் காரைக்குடி சட்டமன்ற தொகுதி உறவுகள் இணைந்து *இலுப்பகுடி ஊராட்சி* பகுதியில் *35 நபர்களுக்கு நிவாரண உதவிகள்* வழங்கினர்