திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி, மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையில் ஊள்ள 40 ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருள் அரிசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இனைச்செயலாளர் இரா.ரேவதி
செய்தி தொடர்பாளர் ஜெ.இராமச்சந்திரன்
மாணவர் பாசறை செயலாளர் சீ.நவீன்கண்ணன்
கிளைச்செயலாளர் தங்கபூர்ண பிரகாஷ் கலந்து கொண்டு களங்கண்டனர்.