ஊரடங்கு உத்தரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்
36
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.4.2020 சுமார் 150 பேருக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவும் மளிகை பொருட்களும்வழங்கப்பட்டது இதில் நகர, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்