ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-மணப்பாறை தொகுதி
26
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 144 தடை உத்தரவால் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 45 குடும்பங்களுக்கு (21.04.2020 செவ்வாய்க்கிழமை) நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.