உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-உளுந்துர்ப்பேட்டை

9

21.04.2020 செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது