உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருவாரூர் நன்னிலம்

12

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் குடவாசல் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் மற்றும் மூன்று கிலோ அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் 50 குடும்பங்களுக்கு அயலக உறவுகள் மற்றும் தாயக உறவுகளால் இணைந்து உதவி செய்யப்பட்டது