ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

32

நமது ஈழத்து உறவுகள் சுமார் 450 குடியிருப்புகள் காலாப்பட்டு அருகில் கீழ்புத்துப்பட்டில் வசித்து வருகின்றனர். கொராணா கொடிய நோய் தொற்று காரணமாக ஊரடங்கு விதித்துள்ள நிலையில் அவர்களில் பல பேர் வேலைக்கு செல்லாத நிலை ஏற்பட்டது எனவே புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் புதுச்சேரி மாநில உறவுகளின் ஒத்துழைப்புடன் 22-04-2020 அன்று அவர்களுக்கு ரூபாய் 25000 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.