21/04/2020) திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வாழவந்தான் கோட்டையில் உள்ள ஈழ தமிழர்கள் முகாமில் வசிக்கும் உறவுகளுக்கு முதற் கட்டமாக 25 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் கீழ குமரேசபுரம், தமிழ் நகர் பகுதியில் 20/04/2020 திங்கள்கிழமை மாலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….
முகப்பு கட்சி செய்திகள்