மகளிர் தின விழா -மகளிர் பாசறை – கொளத்தூர் தொகுதி

79
(08/03/20) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொளத்தூர் தொகுதி மகளிர் பாசறை மற்றும் கிழக்கு பகுதி இணைந்து 69வது வட்டம் அகரம் ரங்கமண்ணார் தெருவில் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை பெண்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள்/ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி முன்னெடுப்பு: திருமதி.கிருத்திகா பார்த்திபன், மகளிர் பாசறை, திருமதி. செல்வி, மகளிர் பாசறை,  திரு.இந்திரேஷ் கிழக்கு பகுதி இணை செயலாளர் மற்றும் திரு.கமலசேகர் கிழக்கு பகுதி செயலாளர்.