பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு-திருப்போரூர்

147
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழர் தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு 87வது புகழ் வணக்கம் மற்றும் கொடியேற்று நிகழ்வு கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் நடைபெற்றது.
முந்தைய செய்திகுருதி கொடை முகாம்-இராணிப்பேட்டை தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி