செயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் களப்பணி குழு பேரணி -ஈரோடு மேற்கு தொகுதி

95

ஈரோடு மேற்கு தொகுதியில்  08-03-2020 அன்று  சித்தோடு பேரூராட்சி பகுதியில் ஞாயிறு களப்பணி குழு திட்டத்தின்படி, கொடியேற்றத்துடன், நாம் தமிழர் கட்சியின் செயற்ப்பாட்டு வரைவு  வழங்குதல் சுவரொட்டி ஒட்டுதல் ஆகிய களப்பணிகள் நடைபெற்றது அதன் ஊடாக முனைவர் வெற்றிவேல் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு மற்றும் சமர்ப்பா அவர்களின் பறையிசை பயிற்சி நடைபெற்றது.

முந்தைய செய்திமாவட்ட ஆட்சியரிடம் மனு -ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை
அடுத்த செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-திருப்பரங்குன்றம் தொகுதி