கோயில் திருவிழா அன்னதானம் வழங்குதல்-புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

9

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் மாசி மக தீர்த்தவாரி மாபெரும் திருவிழா 8-03-2020 ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது  இவ்விழாவில் நாம்தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது..