கட்சி செய்திகள்திண்டிவனம் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம் தொகுதி மார்ச் 17, 2020 80 8.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டிவனம் தொகுதியில் மகளிர் பாசறை சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.