கட்சி செய்திகள்விக்கிரவாண்டி கொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மார்ச் 12, 2020 59 08/03/2020 விக்கிரவாண்டி தொகுதி உலகலாம்பூண்டி கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் கிராம புதிய உறுப்பினர்கள் பலரின் முன்னிலையில் வெகு சிறப்புபாக நடைபெற்றது.