கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

28

15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி பூண்டி  நரசிங்கனூர்  அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் கிராமத்தின் புதிய உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலரும்  கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்குதல் ஏழை எளியோருக்கு புடவைகள் வழங்குதல் மற்றும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திஅரசு நடுநிலைப்பள்ளியில் சீரமைப்பு பணி-ஆலந்தூர் தொகுதி