கட்சி செய்திகள்திருவரங்கம் கொடியேற்றும் விழா- திருவரங்கம் தொகுதி மார்ச் 19, 2020 56 (15.03.2020) திருவரங்கம் தொகுதி மணிகண்டம் தெற்கு ஒன்றியம் இனாம் குளத்தூர் ஊராட்சியில் கடைவீதி மற்றும் ஆவாரங்காடு ஆகிய இரண்டு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.