கட்சி செய்திகள்ஆரணி கொடியேற்றும் விழா-ஆரணி சட்டமன்றத் தொகுதி மார்ச் 14, 2020 69 ஆரணி சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஆரணி ஒன்றியம், தச்சூர் கிராமத்தில் புதிய கிளை திறந்து கொடியேற்றம் நடைபெற்றது இந்நிகழ்வில் ஊடாக பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.