கட்சி செய்திகள்திருவரங்கம் கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மார்ச் 3, 2020 28 திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி மேலக்கொண்டயம் பேட்டையில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது