29.02.2020 உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எ.கொளத்தூர் கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் சார்பாக பல்வேறு அரசு துறைகளில் இலஞ்சம் கொடுக்காமல் பயன் பெறுவது எப்படி என பொதுமக்களுக்கு துண்டறிக்கை அச்சடித்து விநியோகிக்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்