கட்சி செய்திகள்உத்திரமேரூர் குளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி மார்ச் 20, 2020 59 15.03.2020 (ஞாயிறு) அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி உறவுகள் வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையான்பேட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.