கட்சி செய்திகள்இராணிப்பேட்டை குருதி கொடை முகாம்-இராணிப்பேட்டை தொகுதி மார்ச் 18, 2020 32 08-03-2020 அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் ஊராட்சி சார்பாக அம்மூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.