குப்பை கழிவுகள் அகற்றும் பணி-ஆரணி சட்டமன்றத் தொகுதி,

8

ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி நகராட்சி 20 வார்டுக்கு உட்பட்ட வடியராஜா தெருவில் இருக்கும் திறந்தவெளி கால்வாய் பல வருடங்களாக தேங்கி இருந்த குப்பைகள், கழிவுகளை  நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 14.3.2020 அன்று தூர்வாரப்பட்டது.