கட்சி செய்திகள்சங்ககிரி கிளை திறப்பு விழா -சங்ககிரி சட்டமன்ற தொகுதி மார்ச் 14, 2020 30 8.3.2020 அன்று சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி ஒன்றியத்தில் உள்ள மொத்தையனூர் ஊராட்சியில் கிளை திறந்து கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.